DEPARTMENT OF INDIAN MEDICINE & HOMOEOPATHY
GOVERNMENT OF TAMIL NADU
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை
தமிழ்நாடு அரசு
DEPARTMENT OF
INDIAN MEDICINE & HOMOEOPATHY
GOVERNMENT OF TAMIL NADU

NOTIFICATION

GOVERNMENT OF TAMIL NADU

DIRECTORATE OF INDIAN MEDICINE AND HOMOEOPATHY

ARUMBAKKAM, CHENNAI – 600 106.

NOTIFICATION FOR EXTENSION OF THE LAST DATE

FOR ONLINE APPLICATION REGISTRATION

FOR ADMISSION TO UNDER GRADUATE AYSUH COURSES (BAMS/BSMS/BUMS/BHMS/BNYS)

FOR THE ACADEMIC YEAR – 2026-27 SESSION.

Govt. QuotaAll India Quota (For All Communities)Management Quota (For All Communities)
OC, BC, BCM & MBC/DNC CandidatesSC, SCA & ST Candidates
Rs. 500/-ExemptedRs. 1,000/-Rs. 1,000/-
Date of Notification12.07.2026
Date of commencement of downloading the Prospectus through website13.07.2026
Date of commencement of Online application Registration13.07.2026
Extended last date for Online Application Registration07.08.2026 up to 05.00 pm
Extended last date for submission of the downloaded online application form along with relevant documents by Government Quota Special Category Candidates through Postal / Courier Service or in person07.08.2026 up to 05.00 pm
  Director, Indian Medicine and Homoeopathy, Chennai – 600 106.

  ______________________________________________________________________

அறிவிக்கை

தமிழ்நாடு அரசு

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம்

அரும்பாக்கம், சென்னை – 600 106.

2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி & யோகா மற்றும் இயற்கை மருத்துவம்மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

இணையவழி விண்ணப்பப் பதிவு செய்யும் கடைசி தேதி நீட்டிப்பு அறிவிக்கை

இருக்கைகள்-1900.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள்அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்)நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்)
OC, BC, BCM, MBC/DNC பிரிவினர்SC, SCA & ST பிரிவினர்
ரூ.500/-விலக்கு அளிக்கப்பட்டதுரூ.1000/-ரூ.1000/-
அறிவிக்கை நாள்12.07.2026
தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய துவங்கிய நாள்13.07.2026  முதல்
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கிய நாள்13.07.2026  முதல்
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்07.08.2026  மாலை 5.00 மணி வரை
அரசு ஒதுக்கீட்டின் சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள் அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்07.08.2026  மாலை 5.00 மணி வரை
                                                                                          இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை – 600 106.

  _________________________________________________________